Aug 9, 2018, 20:07 PM IST
பில்லூர் அணை முழுக்கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து 15 ஆயிரம் கனஅடி உபரிநீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. Read More